HomeNewsLocal Newsஎதிர் வரும் திங்கள் முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ள மின்வெட்டு!

எதிர் வரும் திங்கள் முதல் மேலும் அதிகரிக்கப்படவுள்ள மின்வெட்டு!

நாட்டில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நாளை(25) முதல் எதிர்வரும் புதன்கிழமை(27) வரை 4 மணிநேரமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments