மட்டக்களப்பு வர்த்தகர் கருணாகரன் ( ரவி) அவர்களின் புதல்வி மதுரா தனது (29) ஆவது வயதில் கடந்த திங்கட்கிழமை (24.01.2022) கொவிட் -19 கொரோனா தொற்றினால் காலமானார்.
கடந்த வாரங்களில் பாரியளவில் கொரோனா தொற்றினால் அலை வியாபிக்கும் நிலையில், மட்டக்களப்பின் சில நகர்புற பாடசாலைகளில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.