இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தின் 6 உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் சுவிஸ் வங்கியில் உள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த 6 பேரும் கண்டி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
- Advertisement -
அத்துடன் கொழும்பை சேர்ந்த 14 பேரின் வங்கி கணக்குகள் இவ்வாறு சுவிஸ் வங்கியில் உள்ளதென அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதிக்கு சொந்தமான சுவிஸ் வங்கி கணக்குகள் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.