HomeNewsLocal Newsஇலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான ...

இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவில் இம்முறை 3A! தமிழ் மாணவன் சாதனை

இவ்வருடம்இடம்பெற்றக.பொ.தஉயர்தரபரீட்சைக்கானபெறுபேறுகள்சற்றுமுன்னர்வெளியிடப்பட்டுள்ளது.

தற்போதுகிடைக்கபெற்றதகவலுக்குஅமையஇலங்கையில்மிகவும்பின்தங்கியகிராமமானநெடுந்தீவுமகாவித்தியாலயத்தினைசேர்ந்தமாணவன்யேசுதாசன்கிறிஸ்துராஜன்3A சித்திகளைப்பெற்றுசாதனைபடைத்துள்ளார்.

கலைப்பிரிவில்3A சித்திகளைப்பெற்றுள்ளதுடன், மாவட்டநிலையில்03வதுஇடத்தினையும்பெற்றுகொண்டுள்ளார்.

இதேவேளை, தேசியரீதியில்288வதுஇடத்தினையும்பெற்றுயேசுதாசன்கிறிஸ்துராஜன்தாய்மண்ணுக்கும், பாடசாலைக்கும்பெருமைதேடித்தந்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments