கோட்டாபயவின் தவறான முடிவால் திணறும் ஸ்ரீலங்கா!

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், ஜனாதிபதி எடுத்த தவறான முடிவால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மதிப்பு கூட்டப்பட்ட வரி வீதத்தை 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைத்ததன் காரணமாகவே இவ்வாறு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *