HomeNewsLocal Newsஇன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து…நால்வர் ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலி..!!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து…நால்வர் ஸ்தலத்தில் பரிதாபமாகப் பலி..!!

தென்னிலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்னப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்தில் 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments