சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்..

சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் தமிழ்தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மூன்று பிள்ளைகளின் தாயாரான 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே மரணமடைந்துள்ளார்.நீரேந்து பிரதேசமொன்றிலிருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இவரின் மரணம் அவரது குடும்பம் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *