HomeNewsLocal Newsசீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது : இராணுவ ஊடக பிரிவு

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது : இராணுவ ஊடக பிரிவு

சீனாவின் வுஹான் நகரில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ள அணைவருக்கும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக இரணுவ ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 4 சிறுவர்கள் உட்பட அனைவரும் தங்குதற்கு ஏற்ற வகையில் சலுகைகள் அணைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுத்தின் ஊடக பிரி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments