தேசிய நுகர்வோர் விலை சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மை பணவீக்கம், 2021 ஓகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் 6.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.
- Advertisement -
இந்த வீழ்ச்சிக்கு காரணமாக 2020 செப்டம்பர் மாதத்தில் நிலவிய உயர் தள புள்ளிவிபரம் கூறப்படுகிறது.
- Advertisement -
அதேவேளை, உணவுப் பணவீக்கம், 2021 ஓகஸ்ட் 11.1 சதவீதத்திலிருந்து செப்டம்பர் 2021 இல் 10.0 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதே சமயம் உணவல்லாப் பணவீக்கம் 2021 செப்டம்பரில் 3.0 சதவீதத்தில் அதே நிலையில் காணப்பட்டது.