HomeNewsயாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி; பலரின் நிலை!

யாழில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி; பலரின் நிலை!

யாழ்.பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஸ்மன் பண்டாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதனையடுத்து பொலிஸ் அதிகாரியுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments