யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேர், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 16 முன்னாள் போராளிகளே விடுதலை செய்யப்பட்டனர்.
- Advertisement -
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் பெயர் பட்டியல் வெளியாகியிருக்கின்றது.
- Advertisement -
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 9 பேரும், மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், மாத்தளை பகுதியை சேர்ந்த ஒருவருமான 16 முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. பெயர் பட்டியல் வருமாறு..
மன்னார் மாவட்டம்
- சீமோன் சந்தியாகு
- ராகவன் சுரேஸ்
3.சிறில் ரசமணி - எம்.எம் அப்துல் சலீம்
- சந்தன் ஸ்டாலின் ரமேஷ்
- கப்ரில் எட்வர்ட் ஜூலியன்
யாழ்ப்பாணம் மாவட்டம்
- நடராஜா சரவணபவன்
- புருசோத்மான் அரவிந்தன்
- இராசபல்லவன் தபோருபன்
- இராசதுரை ஜெகன்
- நல்லன் சிவலிங்கம்
- சூரியமூர்த்தி ஜெவோகன்
- சிவப்பிரகாசன் சிவசீலன்
- மயில்வாகனம் மதன்
- சூரியகாந்தி ஜெயச்சந்திரன்
மாத்தலை மாவட்டம்.
- விஸ்வநாதன் ரமீஸ்