உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
- Advertisement -
இதற்கமைய, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1764 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.