விடுதலை புலிகளை மீள் உருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்டத்தில் இன்று காலை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கோப்பாய் மற்றும் இளவாலை பொலிஸ் பிரிவுகளில் குறித்த 4 பேர் இன்று அதிகாலை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.