பாரிய மோசடியில் ஈடுபட்ட ஒருவர் தொடர்பான தகவலை தருபவர்களுக்கு ஒரு மில்லியன் வெகுமதி வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
குறித்த மோசடியில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியிருக்கும் நபர் தான் ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு தொழிலதிபர் என நடித்து பல பெரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தொடர்பான தகவலை தெரிவிப்பவர்களுக்கான தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.