பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படுகின்றமை பொலிஸாரின் சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், இன்று முதல் பொலிஸாரினால் விசேட சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.