மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் கதிரவெளி கிராமத்தின் எல்லைப்பகுதியில் ஒரு இளம்தாய் தன்னுடைய சிறு குழந்தைகளுடன் அன்றாட ஜீவனோபாயத்திற்காக படும்பாடுகளை கண்ணுற்றேன்.
- Advertisement -

வீதிகளிலும் காடுகளிலும் கிடைக்கும் கருங்கற் துண்டுகளை எடுத்து அவற்றை சிறு கற்களாக கைகளால் உடைத்து அவர் விற்பனை செய்து வருகின்றார்.
- Advertisement -
மிகவும் கஸ்ரமான நிலையிலும் கடினமான இந்த வேலையினை செய்துவரும் இந்த இளம்தாய்க்கும் அவரது குழந்தைகளுக்கும் உதவக்கூடிய நல் உள்ளங்கள் உதவலாம் என முகநூல்வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.