கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு – ஒரு இலட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
2016 முதல் 2019 வரை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இதன்படி, ஓய்வுபெற்ற 100,000 க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமது நிலுவைத் தொகையை பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.