கைது செய்யப்பட்ட அசாத் சாலியின் காரில் வெளிநாட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரை கைது செய்த நேரத்தில் காரில் துப்பாக்கி காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார். தற்போது அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறார். முஸ்லிம் சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கை அளித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
- Advertisement -
