நல்லாட்சி அரசாங்கத்தில் தான் நீதியமைச்சராக பதவி வகித்த நிலையில் அந்த அமைச்சுப்பதவியிலிருந்து தன்னை ஏன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நீக்கினார் என விஜேதாச ராஜபக்ச தற்போது தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
- Advertisement -
ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா போன்றவர்களே நாட்டில் அடிப்படைவாதத்தை போசித்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் இருந்ததும் இவர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை முஜிபுர் ரஹுமான் போன்றவர்கள் பாதுகாத்ததாகவும் அசாத் சாலி பொyhghjலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
- Advertisement -

அதனால் பொghjgjலிஸாருக்கு விசாரணை செய்ய வேண்டிய ஒன்றும் இல்லை எனவும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் விஜேதாஸ கூறியுள்ளார். அன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியதற்காக தன்னை நீதி அமைச்சர் பதவியில் இருந்து விலக்க ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் முடிவு செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.