கிளிநொச்சி – அம்பாள் குளத்தில் 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகி உள்ளது. அத்துடன் குறித்த பெண் கர்ப்பமாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.
- Advertisement -

இதையடுத்து கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கிளிநொச்சி – அம்பாள் குளத்தில் 9ஆம் திகதி ஆறுமுகம் திலகேஸ்வரி என்ற 1984இல் பிறந்த பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.