உயிர்த்தஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நழுவிச் சென்ற சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமலேயே அவர் நழுவிச் சென்றுள்ளார்.
முன்னதாக கேட்கப்பட்ட கேள்விக்கு யார் மீதுதான் குற்றச்சாட்டுக்கள் இல்லை. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நான் கவனம் செலுத்துவதில்லை என தெரிவித்துள்ளார்.