மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சர் ஜி எல். பீரிஸ் இன்றையதினம் அறிவித்துள்ளார். இதன்படி,தரம் 5, தரம் 11 மற்றும் தரம் 12 ஆகிய வகுப்புக்கள் மார்ச்ச 15 ஆம் திகதியும்
- Advertisement -

தரம் (1−4), (6 – 10) மற்றும் ( 12) ஆகிய வகுப்புக்களை ஏப்ரல் மாதம் 19ம் திகதியும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இந்த மாதம் 15ம் திகதி தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.