இலங்கையில் உணவு பை ஒன்றில் பிரபல நிறுவனமொன்று காலாவதித் திகதியை பிழையாக அடித்த செய்தி பரவலாக பேசப்பட்டுவருகின்றது.
- Advertisement -
அதுவும் பெப்ரவரி 30ஆம் நாள் என குறிக்கப்பட்டுள்ளமை குறித்த நிறுவனம் மீதான பலரது விசனத்தையும் தோற்றுவித்துள்ளது.
- Advertisement -
பெப்ரவரி மாதமானது 28 அல்லது 29ஆம் திகதிகளில் முடிவடைகின்ற நிலையில் முப்பதாம் திகதி காலாவதியடைவதாக காட்டப்பட்டுள்ளமை விசேட கவனத்தைப் பெற்றுள்ளது.
அதுவும் இம்முறை 28ஆம் திகதியுடன் மாதம் முடிவடைந்த நிலையில் பணிஸ் பை ஒன்றின்மீதே இந்த திகதி பிழையாக ஒட்டப்பட்டுள்ளது.
