ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை இலங்கையில் அவசரமாக பயன்படுத்த சுகாதார அமைச்சின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன உறுதிசெய்துள்ளார்.
- Advertisement -

நாட்டில் தீவிரமாக பரவும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவே இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.