HomeNewsசட்டவிரோத செயற்பாடுகளை தெரிவிக்க விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சட்டவிரோத செயற்பாடுகளை தெரிவிக்க விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்த தகவல்களை வழங்க விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், மணல் சுரங்கம், காடழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த தகவல்களை தம்மிடம் வழங்குமாறு கோரியே பொலிஸார் விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1997 என்ற துரித இலக்கத்தை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments