
கொரோனா தொற்றுக்குள்ளான குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் மரணம் தொடர்பில் சுகாதார பரிசோதர்களின் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
- Advertisement -

சுகாதார சேவையின் பலவீனமே மரணத்திற்கு காரணம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.