கொழும்பு போர்ட் சிற்றி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனமொன்றின் நுழைவாயிலில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிறுவனத்தின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு கட்டிடத்தில் வெறும் சீன மொழி மாத்திரேமே எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சீன மொழிக்கு முதலிடமும், ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இதனை புகைப்படங்களிலும் காணக்கூடியதாக உள்ளது.
- Advertisement -

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட்ததக்கது.