இந்தியா -சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 384 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும் ரூ. 176 குறைந்துள்ளது.
- Advertisement -
மேலும் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 560 விலை குறைந்துள்ளது.
- Advertisement -
அத்தோடு நேற்று செவ்வாய்க்கிழமை ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 4 ஆயிரத்து 464க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ. 560 குறைந்து ரூ. 4 ஆயிரத்து 394க்கு விற்பனையாகிறது.

அதாவது, ஒரு சவரன் தங்கம் விலை இன்று காலை ரூ. 384 குறைந்து ரூ. 35ஆயிரத்து 328-க்கு விற்பனையான நிலையில் இன்று மாலை மேலும், ரூ.176 குறைந்து ரூ.35,152க்கு விற்பனையாகிறது.
மேலும் ஒரு கிராம் வெள்ளி இன்று காலை நிலவரப்படி ரூ. 74.10 விற்பனை ஆன நிலையில் இன்று மாலை ரூ. 0.50 குறைந்து ரூ. 73.60 விற்பனை செய்யப்படுகிறது.
அத்தோடு சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ. 384 குறைந்த நிலையில் தற்போது மாலை நிலவரப்படி சவரனுக்கு மேலும் ரூ. 176 குறைந்துள்ளது.

மேலும் தொடர்ந்து விலை ஏற்றத்துடன் இருந்த தங்கத்தின் விலை தற்போது 36ஆயிரம் ரூபா குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதேவேளை இலங்கையில் இன்றைய நிலவரப்படி 22 கரட் தங்கம் 90ஆயிரத்து 650ரூபாவாகவும் 24கரட் தங்கத்தின் விலை 98ஆயிரத்து850ரூபாவாகவும் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது