சுயதொழில் முயற்சியாளர்களை ஓர் கூட்டாண்மை தொழிலின் ஊடாக இணைக்கும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.இதில் – ஆர்வமுடைய மாற்றுத்திறனாளிகள், குடும்பத்தை தலைமை தாங்கும் பெண்கள், புதுமை படைக்கும் ஆற்றலுடையவர்கள் மற்றும் கைவினைத் திறனுடையவர்கள் ஆகியோர் இணைய முடியும். இத்திட்டத்தில் இணைய ஆர்வமுடையவர்கள் 077 222 3949 எனும் தொடர்பு இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
- Advertisement -
