புதிய அரசியலமைப்பு மாற்றத்தின் போது, இலங்கையின் பெயர் மாற்றப்பட வேண்டும் என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இதன்படி, தற்போதைய அரசியலமைப்பில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு என கூறப்பட்டுள்ள பெயர், புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசாக மாற்றப்பட வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்