இலங்கை முழுதும் நேற்று முன்னெடுக்கப்பட்ட சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் 3,880 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
- Advertisement -

பல்வேறு குற்றங்களில் 672 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,572 பேர், சிறு குற்றங்களில் 127 பேர், மது மற்றும் போதைப்பொருள் குற்றங்களில் 983 பேர், சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தவர்கள் 8 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 518 பேர் என மொத்தமாக 3,880 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 494 காவல் நிலையங்களைச் சேர்ந்த 16,894 அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் 60 பொலிஸ் நாய்களும் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தா