இலங்கையில் சுற்றுலா பயணிகள்
உக்ரைனில் நாடளாவிய ரீதியில் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை முடக்கம் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 5676 புதிய கொரோனா தொற்றாளர்கள் உக்ரைனில் அடையாளம் காணப்பட்டனர். 83 மரணங்கள் நிகழ்ந்தன. எனினும், உக்ரைனிய சுற்றுலா பயணிகள் இலங்கை வருவது குறிப்பிடத்தக்கது.
