அஜித் நடிக்கவிருந்த படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் படம், என்ன தெரியுமா?

தலதளபதி தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர்கள் நடிப்பில் அடுத்து வலிமை, மாஸ்டர் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அஜித், விஜய் பலரும் பல படங்களை தவறவிட்டுள்ளனர், இதில் ஒரு சில படங்களில் முதலில் விஜய் நடிக்கவிருந்து, அஜித் நடித்திருப்பார்.

அல்லது அஜித் நடிக்கவிருந்து விஜய் நடிப்பார், அந்த வகையில் விஜய் படபிடிப்பில் மெகா ஹிட் ஆன படம் லவ் டுடே. இப்படம் முதலில் அஜித்திற்கு தான் வந்ததாம், அவர் கால்ஷிட் பிரச்சனையால் வெளியேற, விஜய் நடித்து

பிக் பாஸ் நடிகை வனிதா வீட்டு விஷேசதிற்கு தனது மனைவியுடன் சென்று சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்..

பிக் பாஸ் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். சமீபத்தில் இவருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் திருமணம் நடக்க போவதாக வனிதவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சில ஆண்டுகளுக்கு முன் தனது மகனின் பிறந்தநாளுக்கு தளபதி விஜய் தன் மனைவி சங்கீதா அவர்களுடன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *