விஜய் கலந்து கொள்ளும் ஷூட்டிங்
தமிழ் சினிமாவின் டாப் இயக்குநரான அட்லீ விஜய்யுடனான பிளாக் பஸ்டர் திரைப்படங்களை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற அவர் ஷாருக் கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
- Advertisement -
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, இப்படத்தில் நயன்தாரா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் பணியாற்றி வருகிறார்.
- Advertisement -
ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் தொடர்ந்து இப்படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதன்படி இப்படத்தில் தளபதி விஜய் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என சொல்லப்பட்ட நிலையில் அந்த தகவல் கிட்டதட்ட உறுதியாகி இருக்கிறது. மேலும் தற்போது அந்த காட்சிகாக சென்னையில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறதாம்.
இதற்காக ஒரு நாள் கால்ஷூட்டை ஒதுக்கியுள்ள விஜய் அந்த காட்சியில் ஷாருக் கான் மற்றும் நயன்தாராவுடன் நடிக்கவுள்ளார்.