விஜய்யின் குட்டி கதை பாடல் இத்தனை நாடுகளில் டாப் டிரண்டிங்கில் உள்ளதா?- தளபதி மாஸ்

விஜய்யின் மாஸ்டர் படம் அவரது திரைப்பயணத்தில் 64வது படம். இது மருத்துவம் எவ்வளவு முக்கியம் என்று எடுத்துறைக்கும் கதை என்கின்றனர். ஆனால் லோகேஷ் கனகராஜ் தரப்பில் முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும் என கூறுகிறார்கள்.

இப்படி கதை பற்றி ஒரு விவாதம் நடக்க தளபதி ரசிகர்கள் இப்பட குட்டி கதை பாடலை டிரண்ட் செய்யும் வேலையில் உள்ளனர்.

நேற்று வெளியான இப்பாடல் இந்தியாவில் இப்போது வரை டாப் டிரண்டிங்கில் உள்ளது. மற்ற எந்தெந்த நாடுகளில் பாடல் டிரண்டிங்கில் உள்ளது என்ற விவரம் இதோ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *