விஜய் படத்தை தவற விட்டது நான் பண்ண தவறு – இப்போ புலம்பி தவிக்கும் இயக்குனர்.!

Cheran Talk About Vijay Movie  : தமிழ் சினிமாவின் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சேரன். பெரிய அளவில் படங்கள் அமையாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3-ல் கூட கலந்து கொண்டார்.

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் செய்த தவறுகளில் ஒன்று விஜய் படத்தை தவற விட்டது தான் என் கூறியுள்ளார்.

நான் விஜய்க்கு ஒரு கதை கூறி இருந்தேன், அவரும் கதை பிடித்திருக்கிறது என கூறி விட்டு தேதியும் கொடுத்து விட்டார்.

ஆனால் நான் அப்போது தவமாய் தவமிருந்து படத்தை இயக்கி கொண்டிருந்த காரணத்தால் இந்த படத்தை மிஸ் செய்து விட்டேன் என புலம்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *