உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்தும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு ரகசிகர்களின் பாரிய வரவேற்பை பெற்றவர்கள் லொஸ்லியா, தர்ஷன், கவின்.
- Advertisement -
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த உடன் தர்ஷன், முகேன், லொஸ்லியா, கவின் என மற்றவர்களும் தற்போது சினிமாவில் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை பற்றிய நிறைய கிசுகிசுக்கள் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அவரவர் வழியில் போய்விட்டார்கள்.
- Advertisement -
தற்போது கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் கூகுள் குட்டப்பா படத்தில் லொஸ்லியாவுக்கு ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா டீசரில் இருவரும் படுக்கையறை இருக்கும்படி காட்சியில் நடித்திருந்தனர்.
இது போதாதா நெட்டிசன்களுக்கு?. லொஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். தற்போது இந்த மீம்ஸ்கள் தான் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறன.