தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் எல்லாம் வழக்கம் போல் வெளியாகி வருகின்றன.
- Advertisement -
அண்மையில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் வீரர் தோனியை விஜய் நேரில் சந்தித்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.
- Advertisement -
பீஸ்ட் பட ஃபஸ்ட் லுக்கில் விஜய் கையில் துப்பாக்கி எல்லாம் வைத்துக்கொண்டு மாஸ் காட்ட ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர். லேட்டஸ்ட்டாக வந்த தகவல் என்னவென்றால் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வரை படப்பிடிப்பு சென்னையில் தான் நடக்குமாம்.
இன்று நடிகை பூஜா ஹெட்ச் மற்றும் மலையாள சினிமா நடிகை அபர்ணா தாஸ் படப்பிடிப்பில் இணைந்துள்ளனராம். அடுத்தக்கட்ட படக்குழு ரஷ்யா செல்ல இருக்கிறார்கள், ஆனால் எப்போது என்று சரியாக தெரியவில்லை.