தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
- Advertisement -
தாறுமாறாக வெளியான தரமான அப்டேட்.. பீஸ்ட் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? இன்று, மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் : முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளது. படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
- Advertisement -
தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி 2022 சம்மரி இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.