Home Cinema போட்றா வெடிய!! தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் குறித்து வெளியான தகவல்!! ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!!

போட்றா வெடிய!! தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் குறித்து வெளியான தகவல்!! ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்!!

0
90

தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Thalapathy 65 First Look : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் தளபதி விஜய் இணைந்து நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கும் இந்த படம் ஜூன் 22ஆம் தேதி தளபதி பிறந்தநாள் அன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.