பார்த்த விஜய்யின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?- லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் பெரிய நடிகரின் முதல் படம்.

எனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது, அதேசமயம் திரையரங்கில் 100% அனுமதி என்பது கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, விஜய் அவர்களிடம், இசையோடு மற்றும் இசை இல்லாமல் இரண்டு விதமாக மாஸ்டர் படத்தை திரையிட்டு காட்டினோம்.

அதை இரண்டையுமே பார்த்த தளபதி படம் சூப்பராக வந்திருக்கிறது என்று கூறியதாக இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *