HomeCinemaவிஜய் 64 பர்ஸ்ட் லுக்: மொத்தம் 3 போஸ்டர்ஸ்

விஜய் 64 பர்ஸ்ட் லுக்: மொத்தம் 3 போஸ்டர்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு தளபதி 64 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் 64 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று போஸ்டர்கள் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் போஸ்டரில் விஜய்யின் லுக் மற்றும் படத்தின் பெயர் இடம்பெறுமாம். இரண்டாவது போஸ்டரில் விஜய்யும் விஜய் சேதுபதியும் இடம்பெறுவார்களாம். 3வது போஸ்டரில் மற்ற முக்கிய நடிகர்களின் படங்கள் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments