பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
- Advertisement -
நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னால் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
- Advertisement -
கோட்டாபய ராஜபக்க்ஷவின் பதவி விலகலை அடுத்து ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.