HomeBreaking newsசற்று முன்னர் நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு!

சற்று முன்னர் நாடுமுழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு!

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments