மகரத்தில் சனியோடு இணையப்போகும் குரு பகவான்! அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசியினர் யார் தெரியுமா..?

இந்த கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. அந்த அமைப்பே அவனது எதிர்காலத்தை தீர்மானிப்பதாக நம்பப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாளொன்று ஆரம்பமாகியதும் அன்றைய தினத்திற்கான அன்றாட கடமைகளை ஆரம்பிக்கும் முன் சிலர் அன்றைய தினத்திற்கான ராசிபலனை பார்க்கின்றனர்.

குரு பகவானின் ஆட்சி வீடு தனுசு. மகரம் ராசி சனிபகவானின் வீடு. தற்போது மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனி பகவானுடன் குரு பகவான் இணையப்போகிறார்.

குரு பகவான் தற்போது தனுசு ராசியில் ஆட்சி பெற்று அதிசாரமாக பங்குனி மாதம் 16ம் தேதி மார்ச் 29ம் திகதி தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார்.

ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார். இதேவேளை இன்றைய நாள் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை பார்க்கலாம்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *